Thai Pongal - Pongal is a Hindu festival which is observed by people of Tamil Nadu on the first day of Thai Masam. tnimai / தனிமை. தமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்/, ADSORBSION - பரப்புக்கவர்ச்சி, ACETAL - காடி மதுசாரம், ACETATE (COMPOUND) - காடியவினம், ACETATE (GROUP/ANION) - காடியத் தொகுதி/நேர்மின்னூட்டணு - [CH3COO]- நேர்மின்னூட்டணு, ACETALDEHYDE - இருக்கொள்ளிய நீரகநீங்கியம் - வேற்று ஆங்கிலப் பெயர் Ethanal, ACCEPTOR, ACCEPTOR ATOM - ஏற்பி, ஏற்பணு, ACETONE - இரட்டை ஒருக்கொள்ளியக் கொழுக்காடியம் - இதன் ஆங்கிலப் பெயர் Dimethyl Ketone; CH3COCH3, ACCUMULATOR - சேமக்கலம், ACETYLENE - முப்பிணை இருக்கொள்ளியம் - முறை ஆங்கில வேதிப்பெயர் ethyne, ACIDIMETRY - அமில அளவியல், ACRYLIC ACID - ஆக்கிர அமிலம், ACTINIUM - கதிர்வினைமம், நீலமம், ACYL (COMPOUND) - அமிலமவினம் - RCO- உறுப்புக் கொண்டுள்ளச் சேர்மம்; கரிம அமிலங்களிருந்து நீரகவுயிரக உறுப்பு (-OH) நீக்கப்பட்டு பெறும் சேர்மம், ACYL GROUP - அமிலமத் தொகுதி - RCO- உறுப்பு, ACYL HALIDE - அமிலம உப்பீனியினம், ACYLATION - அமிலமவேற்றம், ALDEHYDE GROUP - நீரகநீங்கியத் தொகுதி O=CH- தொகுதி; வேற்று பெயர் ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி (formyl group அல்லது methanoyl group), ALDEHYDE (GENERAL) - நீரகநீங்கியம், ALIPHATIC COMPOUND - கொழுப்பார்ந்தச் சேர்மம், ALKANE - ஒருப்பிணைக்கொள்ளியம், ALKENE - இருப்பிணைக்கொள்ளியம், ALKYL (COMPOUND) - கொள்ளியவினம், ALKYL (GROUP) - கொள்ளியத் தொகுதி - CnH2n+1 தொகுதி, ALKYNE - முப்பிணைக்கொள்ளியம், ALLENE (CLASS OF HYDROCARBONS) - தொடர் ஈரிருப்பிணைக்கொள்ளியம் - -C=C=C- அமைப்பு கொண்ட நீரகக்கரிமம், ALLENE (COMPOUND) - (1,2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம் - முறை ஆங்கிலப் பெயர் (1,2)-propadiene, ALLOTROPE - புறவேற்றுரு, ALLOTROPY - புறவேற்றுமை, ALUMINIUM HYDROXIDE - அளமியம் நீரகவுயிரகம் - Al(OH)3; முறைப் பெயர் அளமியம் மும்மை நீரகவுயிரகம், ALUMINOSILICATE - அளமியமண்ணியம், அளமண்ணியம், AMETHYST - செவ்வந்திக்கல், AMIDE (COMPOUND) - நீரகப்பரியவினம், AMIDE (GENERAL) - நீரகப்பரியம், AMIDE GROUP - நீரகப்பரியத் தொகுதி - O=CNH தொகுதி; பொதுவாக :O: RCN: (-H) (-R'), AMINE (COMPOUND) - நவச்சியவினம், AMINE GROUP - நவச்சியத் தொகுதி - :N தொகுதி; இங்கு ':' ஒரு தனியிணை ஆகும், AMINE (GENERAL) - நவச்சியம், AMINO ACID - நவச்சியவமிலம் - நவச்சியத் தொகுதி (:N, amine group), ஈருயிரகக்கரிமநீரகத் தொகுதி (-C=OOH, carboxyl group) கொண்டச் சேர்மம்; பொது வாய்ப்பாடு H2NCHRCOOH, இங்கு R ஒரு நீரகக்கரிமத் தொகுதி, ANABOLISM - வளர்மாற்றம் - சிக்கலான மூலக்கூற்றுகள் இணைசேர்ந்து இன்னும் பெரிய மூலக்கூற்றுகள் உருவாகும் வேதி வினைகள், ANNEAL, ANNEALING - சீராற்று, சீராற்றல், ARGON - இலியன், மடியன், ANILINE - அவுரியுருந்தி, AROMATIC COMPOUND - வாசனைச் சேர்மம், ARSENIC - பிறாக்காண்டம், ARSENIC PENTASULPHIDE - பிறாக்காண்டம் ஐங்கந்தகம் - As2S5, ARSENITE ANION - மூவுயிரகப்பிறாக்காண்ட நேர்மின்னூட்டணு - [AsO3]3-, ARSENITE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகப்பிறாக்காண்டவினம், ASPARAGINE - கிளவரியம் - C4H8N2O3, ASPARTAME - மதக்கிளவரியம் - C14H18N2O5, ASPARTIC ACID - கிளவரியமிலம், ASPHALT - நிலக்கீல் - வேற்று ஆங்கிலப்பெயர் bitumen, ASTATINE - தேய்தன், நொறுங்கிமம், AZIDE ANION - முத்தழைம நேர்மின்னூட்டணு - [N3]-, AZIDE COMPOUND - முத்தழைமவினம், AZO COMPOUND - இலவணியவினம் - -R-N=N-R'- கொண்டச் சேர்மம், இங்கு R, R' மணம வளையம் (aromatic ring) அல்லது கொள்ளியத் தொகுதிகள் ஆகும், AZO GROUP - இலவணியத் தொகுதி - -N=N- தொகுதி, AZO DYE - இலவணியச் சாயம், BARIUM - பாரவியம், பேரீயம், மங்கிமம், BENZAL - தூபடை - மூலக்கூறு, BENZAL CHLORIDE - பாசிக இரட்டைக் கொள்ளியத் தூபியம் - முறை ஆங்கிலப் பெயர் chloro dimethyl benzene, BENZALDEHYDE - தூபிய நீரகநீங்கியம், BENZO - தூபொடை - மூலக்கூறு, BENZOIC ACID - தூபிவீருயிரகக்கரிமநீரக அமிலம், BENZOATE - தூபியவீருயிரகக்கரிமம் - தூபிவீருயிரகக்கரிமநீரக அமிலத்தின் (benzoic acid) உப்பு அல்லது அத்தர் (ester), BENZYL - தூபிடை - மூலக்கூறு, BENZYL CHLORIDE - தூபிடைப் பாசிகம், பாசிக ஒருக்கொள்ளியத் தூபியம் - முறை ஆங்கிலப் பெயர் chloro methyl benzene, BERKELIUM - விழுக்கலிழியம், BERYLIUM - வெளிரியம், குருகம், BIBENZYL - இருதூபிடை- (C6H5CH2)2 வாய்ப்பாடு கொண்ட சேர்மம், மூலக்கூறு, BIPHENOL - இருமக்கியம் - இரண்டு மலக்கியங்கள் பிணைந்து (C6H4OH)2 வாய்ப்பாடு கொண்ட சேர்மம் 2,2'-இருமக்கியம் மூலக்கூறு 4,4'-இருமக்கியம் மூலக்கூறு, BIPHENYL - இருமக்கிடை பிற கரிமச்சேர்மங்கள், பால்மமாக்கிகள், ஒளியியல் பொலிவூட்டி பயிர்க்காப்பிகள் ஆகியவற்றில் பயன்படும் இடைச்சேர்மம், மூலக்கூறு, BITUMEN - நிலக்கீல் - வேற்று ஆங்கிலப்பெயர் asphalt, BLUE VITREOL - துருசு, நீலத்துத்தம், மயில் துத்தம், BORAX - வெண்காரம், பொறிகாரம் - இதன் வாய்ப்பாடு Na2B4O7-10H2O, BORIC ACID - கார்மவமிலம், BORON - கார்மம், பழுப்பம், BORON NITRIDE - கார்மம் தழைமம், BORON TRICHLORIDE - கார்மம் முப்பாசிகம், BROMINE - நெடியம், செந்நீர்மம், BROMOFORM - ஒருக்கொள்ளிய முன்னெடியம், முன்னெடியவொருக்கொள்ளியம் - CHBr3, இதர ஆங்கிலப் பெயர்கள் tribromometane, methyl tribromide, BUCKMINSTERFULLERENE-C60 - அறுபதாங்கோளக்கரிமம் - 60 கரிம அணுக்கள் கொண்ட கால்பந்து வடிவ கூடுக்கரிமம் (fullerene), BUCKMINSTERFULLERENE-C70 - எழுபதாங்கோளக்கரிமம் - 70 கரிம அணுக்கள் கொண்ட கால்பந்து வடிவ கூடுக்கரிமம் (fullerene), BUCKYBALL - கோளக்கரிமம், BUTADIENE - (1,3) ஈரிருப்பிணை நாற்கொள்ளியம், BUTANE - ஒருப்பிணை நாற்கொள்ளியம், BUTENE - இருப்பிணை நாற்கொள்ளியம், BUTYL ALCOHOL - நாற்கொள்ளிய மதுசாரம், BUTYNE - முப்பிணை நாற்கொள்ளியம், BY-PRODUCT - துணை வினைபொருள், CADMIUM - வெண்ணீலிமம், நீலீயம், CALCIUM - சுண்ணவியம், சுதைமம், CALCIUM CARBONATE - சுண்ணவியம் மூவுயிரகக்கரிமம், CALIFORNIUM - கலிழ்வெள்ளீயம், CARBON-14 - பதினாறாங்கரிமம், CARBON DIOXIDE - கரிமம் ஈருயிரகம் - CO2, CARBON MONOXIDE - கரிமம் ஓருயிரகம் - CO, CARBON NITRIDE - கரிமம் தழைமம் - வேற்று ஆங்கிலப் பெயர் cyanogen; வாய்பாடு N\\\C-C\\\N, CARBON TETRACHLORIDE - கரிமம் நாற்பாசிகம் - CCl4, CARBONATE - மூவுயிரகக்கரிமவினம், CARBONATE ANION - மூவுயிரகக்கரிம நேர்மின்னூட்டணு - [CO3]2- மின்னூட்டணு, CARBONIC ACID - கரியமிலம், CARBONYL GROUP/ION - உயிரகக்கரிமத் தொகுதி/மின்னூட்டணு - கரிமம் உயிரகம் இருப்பிணை (C=O) மின்னூட்டணு, CARBOXYLATE GROUP/ANION - ஈருயிரகக்கரிமத் தொகுதி/நேர்மின்னூட்டணு - COO- மின்னூட்டணு, CARBOXYLATE (GROUP OF COMPOUNDS) - ஈருயிரகக்கரிமவினம், CARBOXYLIC ACID - ஈருயிரகக்கரிமநீரக அமிலம், CARBOXYLIC COMPOUND - ஈருயிரகக்கரிமநீரகவினம், CARBOXYLIC GROUP/ION - ஈருயிரகக்கரிமநீரகத் தொகுதி/மின்னூட்டணு - -C=OOH மின்னூட்டணு, CATABOLISM - சிதைமாற்றம் - சிக்கலான மூலக்கூற்றுக்கள் உடைந்து இன்னும் எளிய மூலக்கூற்றுக்கள் உருவாகும் வேதி வினைகள், CATALYST - வினையூக்கி, CELLULOSE - மரநார் - இதன் வேதி வாய்ப்பாடு (C6H10O5)n, CERIUM - சிற்றீயம், சீரீயம், கருவெள்ளி, CESIUM - வெண்ணிதள், சீரிலியம், CHEMICAL DECOMPOSITION - வேதிச் சிதைவு, CHEMICAL EQUILIBRIUM - வேதிச் சமநிலை, CHEMOTHERAPY - வேதிச்சிகிச்சை, CHLORAL(DEHYDE) - பாசிக நீரகநீங்கியம் - CCl3CH=O, CHLORINATION - பாசிகமூட்டல், CHLOROBENZENE - பாசிகத்தூபியம், CHLOROXYLENE - பாசிகமரநீர், CHLOROFLOUROCARBON - பாசிகவினைவியக்கரிமம், CHLOROFLOUROHYDROCARBON - பாசிகவினைவியநீரகக்கரிமம், CHLOROFORM - ஒருக்கொள்ளிய முப்பாசிகம், முப்பாசிகவொருக்கொள்ளியம் - CHCl3, இதர ஆங்கிலப் பெயர்கள் trichloromethane, methyl trichloride, CHLOROMETHANE - பாசிகவொருக்கொள்ளியம் - CH3Cl; வேற்றுப் பெயர் ஒருக்கொள்ளியப்பாசிகம் (methyl chloride), CHROMATOGRAPHY - நிறவியல், CHROMIUM - நீலிரும்பு, குருமம், CINCHONINE - சுரப்பட்டைக்காரம், CIS ISOMER - ஒருப்பக்க மாற்றியம், CITRIC ACID - எலுமிச்சம்புளி அமிலம், COAL TAR - நிலக்கரிக்கீல், COBALT - மென்வெள்ளி, வண்ணிமம், COENZYME - துணைநொதியம், COMPLEX - அணைவு - இரண்டு அல்லது மேலான மூலக்கூறு உருக்கள் பொதுவாக ஈந்தணைவிகள் (ligands) அல்லது மாழை மின்னூட்டணுக்கள் (metal ions) கொண்டுள்ள வேதிப்பொருள், CONDUCTION BAND - கடத்தும் பட்டை, COPERNICIUM - விழுச்செப்பு, விழுச்செம்பு, விழுத்தாமிரம், COPPER - செம்பு, செப்பு, தாமிரம், COVALENT BOND - ஒருவலுப்பிணைப்பு, CREAM OF TARTAR - திராக்கவுப்பு, CYANAMIDE (COMPOUND) - தழைமக்கரிமம் நீரகப்பரியம் N\\\CN(-H)(-H); CN2H2, CYANAMIDE GROUP - இருத்தழைமக்கரிமத் தொகுதி - -CN2 தொகுதி, CYANATE ANION - உயிரகக்ரகரிமத்தழைம நேர்மின்னூட்டணு - [OCN]- நேர்மின்னூட்டணு, CYANIDE COMPOUND - தழைமக்கரிமவினம், CYANIDE (GENERAL) - தழைமக்கரிமம், சாயடை, CYANO GROUP - தழைமக்கரிமத் தொகுதி - தழைமம், கரிமம் முப்பிணைத் தொகுதி [:C\\\N:]-, CYANOGEN - கரிமம் தழைமம் - வேற்று ஆங்கிலப் பெயர் carbon nitride; வாய்பாடு N\\\C-C\\\N, CYCLOBUTADINE - வளைய ஈரிருப்பிணை நாற்கொள்ளியம், CYCLOPENTANE - வளையவொருப்பிணை ஐங்கொள்ளியம், CYCLOPENTENE - வளையவிருப்பிணை ஐங்கொள்ளியம், CYCLOSILICATE - வளையமண்ணியவீனி - நான்முகிகள் வளையங்களான அமைப்புகள் கொண்ட மண்ணியவீனி, DIENE - ஈரிருப்பிணைக்கொள்ளியம், DIOL - இரமதுசாரம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் glycol; இரண்டு சாராயத் தொகுதிகள் (-OH) கொண்டச் சேர்மம், DONOR, DONOR ATOM - வழங்கி, வழங்கணு, DOUBLE BOND - இரட்டைப்பிணைப்பு, இருப்பிணை, DOUBLE CHAIN SILICATE - இரட்டைச் சங்கிலி மண்ணியவீனி, DUBNIUM - துப்பினியம், DUCTILE - நீள்மையுடைய, DYNAMITE - களிக்கரை வெடி - தழைமவீருயிரகக் களிக்கரை (Nitroglycerine) என்பதால் ஆன வெடி, DYSPROSIUM - கலிழியம், உறிமம், EPOXIDE - ஆடைவுயிரகம், ERBIUM - எல்லிரும்பு, ERGOT - சோளக்காளான், ESTERIFICATION - அத்தராதல், ETHANE - ஒருப்பிணை இருக்கொள்ளியம், ETHENE - இருப்பிணை இருக்கொள்ளியம், ETHANOYL GROUP - இருக்கொள்ளியவமிலமத் தொகுதி - CH3CO- தொகுதி, ETHYL ALCOHOL - இருக்கொள்ளிய மதுசாரம் - இதன் பொதுப்பெயர் தேறலிய மதுசாரம் (vinyl alcohol), ETHYL GROUP/ION - இருக்கொள்ளியத் தொகுதி/மின்னூட்டணு, ETHYLENE - இருப்பிணை இருக்கொள்ளியம் இதன் பொதுப்பெயர் நெய்தருவளி (olefiant gas), ETHYLENE CHLOROTRIFLOROETHYLENE (ECTFE) - அரியிலம், (இருப்பிணை) இருக்கொள்ளிய பாசிக மூவினைவிய (இருப்பிணை) இருக்கொள்ளியம் - −(CF2-CClF-CH2-CH2)n− அமிலங்கள் / திராவகங்களுக்கு எளிதில் அரிப்படா வேதிப்பொருள், ஆங்கிலத்தில் Halar என அழைக்கப்படுகிறது, ETHYLENE GLYCOL - இருப்பிணை இருக்கொள்ளிய இருமதுசாரம், ETHYNE - முப்பிணை இருக்கொள்ளியம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் acetylene, EUROPIUM - அரியவியம், சிறும்பொன், சிறுந்தங்கம், FELDSPAR - அளமண்ணியக்கல், FERRIC OXIDE - மூவிணை இரும்பு உயிரகம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் iron (iii) oxide, 'துறு (rust)' என அறியப்படுவது, Fe2O3, FERRITE - இரும்பியம் - உயர்ந்த உட்புகுமை கொண்டுள்ள சொக்கமான இரும்பின் வடிவம், FERROUS OXIDE - ஈவிணை இரும்பு உயிரகம் - வேற்று ஆங்கில வேதிப்பெயர் iron (ii) oxide, FeO, FLEROVIUM - விழுவெள்ளி, FLOURIDE - வினைவியவினம், FLOURINE - வினைவியம், பைம்மஞ்சள்வளி, FLOUROFORM - ஒருக்கொள்ளிய மூவினைவியம் - CHF3, FORMALDEHYDE - ஒருக்கொள்ளிய நீரகநீங்கியம் - முறை ஆங்கிலப் பெயர் Methanal, FORMYL GROUP - ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி - வேற்றுப் பெயர் நீரகநீங்கியத் தொகுதி (aldehyde group); O=CH- தொகுதி, FORMYLATION - நீரகநீங்கியவேற்றம், ஒருக்கொள்ளியவலிமவேற்றம், FRUCTOSE - பழச்சர்க்கரை, GADOLINIUM - காந்தவியம், காந்தனிமம், GALLIUM - மென்தங்கம், பொன்னிதள், நரைமம், GALLIUM ARSENIDE - மென்தங்கம் பிறாக்கண்டம், பொன்னிதள் பிறாக்காண்டம் - GaAs, GERMANIUM - சாம்பலியம், GLUCITOL - மாச்சர்க்கரைமதுசாரம் - வேற்று ஆங்கிலப் பெயர் sorbitol, GLUCOSE - மாச்சர்க்கரை, GLUTAMATE ANION - மதவீருயிரகக்கரிம நேர்மின்னூட்டணு - மதத்தில் ஈருயிரகக்கரிமத் தொகுதி (carboxylate group) பிணைந்த நேர்மின்னூட்டணு, GLUTAMIC ACID - மதவீருயிரகக்கரிமநீரக அமிலம், GLYCERINE / GLYCEROL - களிக்கரை, GLYCOL - இருமதுசாரம் - முறை ஆங்கில வேதிப்பெயர் diol; இரண்டு நீரகவுயிரகத் தொகுதிகள் (-OH) கொண்டச் சேர்மம், GRAPHITE - காரீயம், எழுதுகரி, GREEN VITRIOL - அன்னபேதி, பச்சைத்துத்தம், GUAICOL - குவாட்டிநெய் - தூபிய வளையத்தில் அடுத்தடுத்து CH3O, OH தொகுதிகள் கொண்டச் சேர்மம், C6H4(OH)(OCH3), HELIUM - பரிதியம், எல்லியம், கதிர்வளி, HIGH DENSITY LIPOPROTEIN (HDL) - அடர் கொழுமியப்புரதம், HYGROSCOPIC, HYGROSCOPY - நீர்க்கவரும், நீர்க்கவர்ச்சி, HYDRIDE ION - நீரக மின்னூட்டணு - [H]-, HYDROCARBON - நீரகக்கரிமம், HYDROGEN - நீரசம், நீரியம், நீரகம், நீர்வளி, HYDROGEN CYANIDE - நீரகம் தழைமக்கரிமம், HYDROGEN PEROXIDE - நீரகம் ஈருயிரகம், HYDROXIDE - நீரகவுயிரகவினம், HYDROXYL GROUP/ION - நீரகவுயிரகத் தொகுதி/மின்னூட்டணு - OH- தொகுதி, IDEAL GAS - கருத்தியல் வளிமம், INCANDESCENCE - வெள்ளொளிர்வு, INDANE - ஒருப்பிணை இறஞ்சியம் - தூபிய வளையம் (benzene ring), வளையவொருப்பிணை ஐங்கொள்ளியம் (cyclopentane) மூலக்கூறுகள் பிணைந்தச் சேர்மம், INDENE - இருப்பிணை இறஞ்சியம் - தூபிய வளையம் (benzene ring), வளையவிருப்பிணை ஐங்கொள்ளியம் (cyclopentene) மூலக்கூறுகள் பிணைந்தச் சேர்மம், INDIUM - அவுரியம், நீலவரிமம், INERT GAS - மந்த வளிமம், INHIBITOR - வினைத்தடுப்பி, INOSILICATE - சங்கிலி மண்ணியவீனி - இடைப்பின்னிய நான்முகிச் சங்கிலி அமைப்புகள் கொண்ட மண்ணியவீனி; இவைகள் ஒற்றைச் சங்கிலி மண்ணியவீனி (single-chain silicate) அல்லது இரட்டைச் சங்கிலி மண்ணியவீனி (double-chain silicate) இருவகைகள் உள்ளன, INTER-HALOGEN COMPOUND - இடையுப்பீனியினம், IODOFORM - ஒருக்கொள்ளிய முன்னைலம், முன்னைலவொருக்கொள்ளியம் - CHI3, இதர ஆங்கிலப் பெயர்கள் triiodomethane, methyl triiodide, IODINE - கருமயிலம், நைலம், IODINE TRICHLORIDE - நைலம் முப்பாசிகம் - ICl3, IODINE SULPHATE - நைலம் நாலுயிரகக்கந்தகம் - ISO4, IODINE TETROXIDE - நைலம் நாலுயிரகம் - IO4, IONIC BOND - மின்னூட்டணுவியற் பிணை, IRIDIUM - உறுதியம், உறுதிமம், ISOBUTANE - ஒத்தம் ஒருப்பிணை நாற்கொள்ளியம், ISOBUTYL ALCOHOL - ஒத்தம் நாற்கொள்ளிய மதுசாரம், ISOLATED PENTAGON RULE - தனித்த ஐங்கோண விதி - கூடுக்கரிமத்தின் (fullerenes) ஐங்கோணங்கள் பிணைந்திராமல் தனித்திருந்தால், அதாவது ஒவ்வொரு ஐங்கோணங்களுக்கு சுற்றி அறுகோணங்கள் இருந்தால் அது நிலைத்தக் கூடுக்கரிமமாக (stable fullerene) அமையும்; அறுபதாங்கோளக்கரிமம் (buckminsterfullerene / C60) இவ்விதியை பூர்த்திசெய்யும் மீச்சிறு கூடுக்கரிம மூலக்கூறு (fullerene molecule); அடுத்து வருவது எழுபதாங்கோளக்கரிமம் (C70), IVORY BLACK - தந்தக்கரி, JELLY - திடக்கூழ், திண்மக்கூழ், KETONE - கொழுக்காடியம் - உயிரகக்கரிமத் தொகுதி (carbonyl group, C=O) கொண்டுள்ளச் சேர்மம்; இதன் பொது வாய்ப்பாடு R1(CO)R2, KETOSE - காடியச்சர்க்கரை, LEAD - ஈயம், அதங்கம்.